இந்திய எண்ணெய் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Retainer Doctor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:திப்ருகார்


பணி :Retainer Doctor


காலியிடங்கள்:07


சம்பளம்:ரூ.60,000/- பிரதி மாதம்


தகுதி :
MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
2 – 5 வருடங்கள்


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
Oil Lecturer Hall, Assam Medical College & Hospital Barbari, Dibrugarh, Assam, PIN – 786 002.


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 04-09-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
இந்திய எண்ணெய் நிறுவனத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க