இந்திய எண்ணெய் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Geophysicist பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:கொல்கத்தா


பணி :Geophysicist


காலியிடங்கள்:06


சம்பளம்:ரூ.50,000/- பிரதி மாதம்


தகுதி :
M.Sc, M.E/M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
5 – 8 வருடங்கள்


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
Kenilworth Hotel, Kolkata 1&2, Little Russel Street, Kolkata-700071 West Bengal


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 26-10-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
இந்திய எண்ணெய் நிறுவனத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க