[sc name="adsense"]


அண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Professional Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:சென்னை


பணி :Professional Assistant


காலியிடங்கள்:01


தகுதி :
B.Tech/B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Director, Centre for International Affairs, Anna University, Chennai – 600 025


முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31-07-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க